• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 35

Sindhu Narayanan

Active member
😍😍😍

மோகனன் & ராதா..❤❤❤

மறவாதே மனம் மடிந்தாலும் வரும்
முதல் நீ முடிவும் நீ அலர் நீ அகிலம் நீ

பிடிவாதம் பிடி சினம் தீரும் அடி
இழந்தோம் எழில்கோலம்
இனிமேல் மழைக்காலம்



 

Goms

Active member
என்னது முகத்துல காட்டைக் காணுமா?😜🥰🥰🥰 ராது, அப்போ உன் காட்டுல மழை தான் 😜😂😂😂 ஆனால் மிது குட்டி? 🤔

ரஜீவன் மிகவும் சந்தோஷமாக இருந்து எந்த எபிலயும் பார்க்கலையே?🤔 எப்படியோ அவனே மனதைத் தேற்றி கொண்டான்.
 
Top Bottom