• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 34

Goms

Active member
வாவ் 🥳 🥳 🥳 அருமை 🥰 அப்புறமென்ன, கல்யாணம் தானே?💞💖💞💖💞

என்ன இருந்தாலும் ரஜீவனுக்கு இதை ஜீரணிக்க நாள் ஆகும் 😔
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

கல்யாணக் களை கட்ட தொடங்கியாச்சு..🤗🤗

பெண்ணென்ற ஜாதியிலே
ஆயிரத்தில் அவள் ஒருத்தி
பொன் வைரம் கொடுத்தாலும்
போதாது சீர் செனத்தி
கல்யாணப் பந்தலிலே
நான் அவளை நேர் நிறுத்தி
பூமாலை சூட்டிடுவேன்
மாப்பிள்ளை நான் பட்டுடுத்தி
அன்றாடம் அலைந்து எங்கேயும் தேடி
கண்டேனே எனக்கு தோதான ஜோடி
வந்தாச்சு கால நேரம் மாலையிடத் தான்...

 
Top Bottom