• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இது நீயிருக்கும் நெஞ்சமடி - 2

Goms

Active member
பிரணவா அந்த எலிசபெத் தான் உன் நெஞ்சுக்குள் குடி வரப் போறா போலயே 🤣 🤣 🤣 பொண்ணு எப்படி அவன் அழகுக்கு ஈடாவாளா?😍

ரொம்ப வெள்ளந்தியாக இருக்கிறார் கருப்பன் 😂
 

Ananthi.C

Well-known member
அட அட அடடா என்னமா வர்ணிக்குறீங்க ஹீரோவ.... அந்த அளவுக்கு வொர்த்து ஆவாளா ஆர்கலி....

யம்மா லலிதாம்மா ரொம்ப ஆட்டிட்யூட் காட்டாதீங்க...எரிச்சலா வருது....
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அடடா! ஹீரோ & ஹீரோயின் மீட் பண்றதுக்குள்ள அவன் ஃபோன் பேச போயிட்டானே...😒😒
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom