• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 42

Nice vanchi , முன்பே செய்த பாவங்கள் இப்போது அனுபவிக்க வேண்டியது உள்ளது, waiting next epi mam ♥
 

sarjana

Member
ஜானகி காலைச் சுத்தின பாம்பு
அத அடிச்சி வெளியாக்குங்க.
 

vidhya s

Member
கடைசியா ஜானகி மட்டும் தனியா தனிக்குடித்தனம் பண்ண போறாங்க
 
ஜானகி நல்ல அடி. சக்தி வேலுக்கும் நல்ல கேள்வி. பாலகுமாரன் அப்போது இந்த மாதிரி இருந்திருந்த நல்ல இருந்திருக்கும் வாழ்க்கை.
 

Goms

Active member
பாலகுமாரா சரியான முடிவு, என்ன காலம் போன கடைசியில எடுத்திருக்க 😔. பரவாயில்லை இனியாவது நிம்மதியா இரு.

இளவஞ்சி பேசினது முன்பே சந்திரமதி பேசியிருக்க வேண்டியது, இப்பவாவது தீர்வு கிடைக்குதா பார்ப்போம்.

அதுக்குள்ள இளவஞ்சியையும், நிலனையும் பிரியனுமா......🥺
 
சரியான முடிவு பாலகுமாரா, அப்பாவும், பெண்ணும் தனியா இருக்கட்டும்.
 
Top Bottom