• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 36

Goms

Active member
ஆளாளுக்கு தனிக் குடித்தனத்தை சொல்லி பிரச்சினைக்குத் தீர்வு எழுதிட்டாங்க. இப்போ இளவஞ்சி என்ன செய்யப் போற? உன் கோபத்தை இன்னும் எவ்வளவு நாள் தூக்கி சுமக்கப் போற?

என்னது, கதை முடியப் போகிறதா? பார்ட் 2 வருமா? 🤔😜😜

ஏன்னா, மிதுன் ஏகன் சந்திப்பு நடக்கல, அவன் ஆசை நிறைவேற வேண்டாமா😂? அவளோட புது தொழில் இன்னும் தொடங்கல, சக்திவேலை அப்படியே விட்டு விட்டாளா, தையல் நாயகி பிரச்சனை எல்லாம் முடிந்து வெற்றி பெற்றாளா?

முக்கியமா ஒரு பிள்ளை தான் ரெடி ஆகிட்டிருக்கு, அது கூட வெளியே வரல😜, இன்னும் 3 ஆர்டர் பெண்டிங் இருக்கு😜. அதோட நாலே நாள்ல நிலனை தள்ளி விட்டுட்டீங்க😉😝, ரெண்டும் வாழவே ஆரம்பிக்கல😜, சண்டை பிடிக்கவே நேரம் சரியாயிருந்தது😂. அவர்கள் சந்தோஷத்தை நாங்கள் காண வேண்டாமா?😜🤣🤣🤣🤣🤣
 

Ananthi.C

Well-known member
சந்திரமதி வஞ்சிய லாக் பண்ண என்ன செய்யனுமோ அதை கரெக்டா பண்ணிட்டீங்க 👏👏👏.....

வஞ்சி எவ்வளவு சேட்டை இருந்தா உன்னை சமாதானம் பண்ணாமா கொழும்புக்கு ஓடுவான் 😡😡....

ரெண்டாவது ஆர்டருக்கு வந்தா அப்ரோவல் கொடுக்காம அடுச்சு விரட்டிவிடு... பார்த்துக்கலாம் 😁😁😁.....

அதுக்குள்ள முடிவை நோக்கியா??😞😞

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
கதை விரைவில் முடிய போகிறதே என்று கவலை
மற்றும்படி நன்றாக செல்கிறது, நன்றி.
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

நிலன் & வஞ்சி...😍😍😍

ஒரு பாதி கதவு நீயடி
மறு பாதி கதவு நானடி
பாா்த்துக் கொண்டே பிாிந்திருந்தோம்
சோ்த்து வைக்க காத்திருந்தோம்


ஒரு பாதி கதவு நீயடா
மறு பாதி கதவு நானடா
தாழ் திறந்தே காத்திருந்தோம்
காற்று வீச பாா்த்திருந்தோம்


 
Top Bottom