Goms
Active member
ஆளாளுக்கு தனிக் குடித்தனத்தை சொல்லி பிரச்சினைக்குத் தீர்வு எழுதிட்டாங்க. இப்போ இளவஞ்சி என்ன செய்யப் போற? உன் கோபத்தை இன்னும் எவ்வளவு நாள் தூக்கி சுமக்கப் போற?
என்னது, கதை முடியப் போகிறதா? பார்ட் 2 வருமா?

ஏன்னா, மிதுன் ஏகன் சந்திப்பு நடக்கல, அவன் ஆசை நிறைவேற வேண்டாமா
? அவளோட புது தொழில் இன்னும் தொடங்கல, சக்திவேலை அப்படியே விட்டு விட்டாளா, தையல் நாயகி பிரச்சனை எல்லாம் முடிந்து வெற்றி பெற்றாளா?
முக்கியமா ஒரு பிள்ளை தான் ரெடி ஆகிட்டிருக்கு, அது கூட வெளியே வரல
, இன்னும் 3 ஆர்டர் பெண்டிங் இருக்கு
. அதோட நாலே நாள்ல நிலனை தள்ளி விட்டுட்டீங்க
, ரெண்டும் வாழவே ஆரம்பிக்கல
, சண்டை பிடிக்கவே நேரம் சரியாயிருந்தது
. அவர்கள் சந்தோஷத்தை நாங்கள் காண வேண்டாமா?

என்னது, கதை முடியப் போகிறதா? பார்ட் 2 வருமா?
ஏன்னா, மிதுன் ஏகன் சந்திப்பு நடக்கல, அவன் ஆசை நிறைவேற வேண்டாமா
முக்கியமா ஒரு பிள்ளை தான் ரெடி ஆகிட்டிருக்கு, அது கூட வெளியே வரல