Lakshmi senthil
Member
அட என்னடா நிலன் உனக்கு நீயே வஞ்சிக்கிட்டியே பெரிய ஆப்பு ??? இனி நீ காலில் விழுந்தாலும் எங்கட வஞ்சி உள்ளே வர மாட்டா அது எப்படி உன்ர மாமா, தாத்தா செஞ்சா ஒண்டுமில்லை அதுவே வஞ்சி செய்தா தப்பு உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா










