• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 30

அட என்னடா நிலன் உனக்கு நீயே வஞ்சிக்கிட்டியே பெரிய ஆப்பு ??? இனி நீ காலில் விழுந்தாலும் எங்கட வஞ்சி உள்ளே வர மாட்டா அது எப்படி உன்ர மாமா, தாத்தா செஞ்சா ஒண்டுமில்லை அதுவே வஞ்சி செய்தா தப்பு உனக்கு வந்தா ரத்தம் எங்களுக்கு வந்தா தக்காளி சட்னியா😡😡😡😡😡😡
 
😍😍😍

"போதும், உன்னக் கட்டினதும் போதும், உன்னால இந்த வீடு படுற பாடும் போதும்"

அப்ப போடா டேய், இந்த பாட்டை பாடிக்கிட்டு இரு..😜😜

 

நிதனிபிரபு

Administrator
Staff member
நிதாமா சின்ன வேண்டுகோள். நீங்க edit time 5 minutes வச்சிருக்கீங்க. இன்று type பண்ணிக் கொண்டு இருக்கும்போது பாதியில send ஆகிடுச்சு. அப்புறம் edit உள்ள போய் நான் type பண்ணி முடிக்கும்போது 5 minutes exceededன்னு காட்டுச்சு. அதான் 2 கமெண்ட்டா போட வேண்டியதாச்சு. Edit time 10 minutes போல மாத்த முடிந்தால் நன்றாக இருக்கும். இனி நானும் கவனமா டைப் பண்றேன்.
நான் பாக்கிறேன் சரியா. 10 நிமிசமா மாத்த முடியும் என்றால் மாத்தி விடுறேன்
 
Top Bottom