• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 18

Kameswari

Member
ஒருவழியா நிலன் வாயை திறந்து உண்மையைச் சொல்லிட்டான் 😁 நினைச்சேன் நினைச்சேன்னு என்னென்ன சொல்றான் பாருங்க... இதுக்கே வஞ்சி எப்படி வெச்சி செய்யப் போறாளோ 🤣🤣

டேய் நிலனா... இவ்ளோதானா இல்ல இன்னும் பாக்கி இருக்கா? இப்போ நீ யாரா இருக்கேன்னு டவுட்டு வேற வருதேடா... 😁😁😁

மிஸ்டர். இளவஞ்சியா? இல்ல சக்திவேலரோட பேரன் நிலன் பிரபாகரனா? இப்படி ட்யூயல் கேரக்டர் ஆகிட்டியேடா 🤣🤣 வஞ்சி கேட்டதுல தப்பே இல்ல. இப்பயும் உனக்கே உன் வீட்டு ஆளுங்க மேல கோவம் வந்தாலும், விடுன்னு பாதிக்கப்பட்ட வஞ்சிகிட்ட சொல்றேன்னா எவ்ளோ தில்லு இருக்கணும் உனக்கு? 🧐 உன்னையும் அவ வெச்சி செஞ்சா என்னாங்கறேன்? 😍😍 நீ நினைச்ச நினைப்புக்கே செய்யணும் இந்த வஞ்சி பொண்ணு, செய்வா 😍😍

அவளுக்காக நீ ஆணியே புடுங்கலைன்னாலும் பரவாயில்ல ஆனா அவ உன் வீட்டு ஆளுங்களை ஏதாவது பேசம்போதோ... வெச்சி செய்யும்போதோ தண்ணி லாரி மாதிரி குறுக்கால வந்து வயசுல மூத்தவங்க மரியாதை குடு மண்ணாங்கட்டி குடுன்னு சட்டியைத் தூக்கிட்டு வந்து பிச்சை எடுக்காதே 😡😡

வாசவி எப்போ குடுத்தா பத்திரத்தை? 🙄 அதையும் வாங்கி இருக்கானே இந்த பாலகுமாரன் 😡 அப்போவே பிளான் பண்ணித்தான் வாசவியை மோசம் பண்ணினானோ? 🧐 அப்போவே தையல்நாயகியை ஒண்ணுமே இல்லாம ஆக்க திட்டம் போட்டு கட்டம் கட்டி இருக்கு சக்திவேலர் குடும்பம் 😡😡😡

இனி வஞ்சியோட அதிரடி ஆட்டத்தை பார்க்கணும் சீக்கிரமா அடுத்த எபி எழுதிப் போடுங்க நிதா 😍😍😍

ஏதோ பாவம் பார்த்து நிலனுக்கு ஒரு காரணத்தை உருவாக்கி வஞ்சிகிட்ட சொல்ல வெச்சு 🤣🤣 அவனை நீ ஹீரோதான்டா அப்படின்னு காட்டி இருக்கீங்க 🤣🤣🤣

ஆனா அவன் வஞ்சிக்கு என்ன நியாயம் செய்யப் போறான்... அவளோட வலியை புரிஞ்சிப்பானா... தையல்நாயகி, வாசவி, வஞ்சி மூணு பேரோட வேதனைக்கு என்ன நியாயம் வாங்கித் தருவான்?? 🧐 பார்ப்போம் ❤❤

அருமையான எபி நிதா 👌👌❤❤❤
 

Sowdharani

Well-known member
இதுவரை சரி நிலன் ஆனா இனிமே எல்லாரும் சந்தோஷமா இருப்போம் சொல்லுறது சரியா... அப்போ உங்க ஸீட்டு ஆளுங்க செய்ததுக்கு பதில் சொல்ல வேண்டாம்...
 
ஓம் இந்த ஹீரோ கொஞ்சம் வித்தியாசம். வெறுக்கவும் முடியாது விரும்பவும் முடியல்ல. Ok அது வஞ்சி பிரச்சனை நாம என்ன செய்ய சூப்பர் நிதா ❤
 

Goms

Active member
என்ன நிலன், நீ பேசியதற்கு உனக்கு அர்த்தம் தெரியுமா? "என்ற குடும்ப ஆக்களில் எனக்கே கோபம் வருது. ஆனாலும் விடு. இனியாவது நிம்மதியா இருப்போம்" என்று எவ்வளவு ஈசியா சொல்லிவிட்டாய்? சக்திவேலையும், பாலகுமாரனையும் அப்படியே விடுவதா? அவளுக்கு நியாயம் செய்ய வேண்டாமா? "நீ என்ன செய்ய நினைத்தாலும் நான் உனக்குத் துணை நிற்பேன்"னு சொல்லி இருக்கணும்.

பார்ப்போம், இனி அந்த இரண்டு ஆட்களும் என்ன செய்வார்கள்? இளாவின் ஆட்டத்தைக் காண காத்திருக்கிறோம்.
 
Adane parthen..yarkita..ipa than en nenju Kulu Kulu nu Iruku....vanji da..enda una thirumbi pakka vaika ipdi kala vari vidra velaya than papiya..adane Sakthivel peran kita vera edhirpaka mudiyum..nyayam,dharmam,aram,adhuvum thozhil dharamam na enna nu theriyuma...family ah sendu nala mudhukula kuthitu vyakyanatha paru..una ava suma vidrathe perusu..epdi epdi un maman kepanam,ivar una katren nu solvararam..unkita pichai ketu yarum nikalaye...ivangala decide pana pothuma, opposite la irukaravanga manasu,virupam ellam oru porute ila....oru doubt ,apa vanjiku vasavinu oru character irukarthu munadiye theriyum...avangala story enava ivanga family soli vachirthanga vanji kita
 
Top Bottom