• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 18

Enaku oru doubt,mundaiya episodes la nilan,4 years ah avaluku kuzhi parikartha soli , Adhuku reason ah nanga 4 gents seyya mudiyathatha ni oruthi senji ivalo dhuram muneeirrka, adhuvum Ila en piniaduye suthina oruthi,nan thirumbi pakatha oruthi inda uyarathula irukanum kovathule senjen nu sonan..2 years ah than avala kalyanam pananumnu nenaichanu sonan... Inda episodela avala thirubi pakka vaika,avana nenaika,avan kuda sandai podavavthu avan kita ava varanamunu senjenen...love pani unkita Puriyala vaika mudiyathu ngra madri solirkan..
 
Vasavi ,ivalo loose ah.ellathayim tholaithu sotha kudava koduthu anda porukiya iva side paka vaika try panala...epdi ena seyarom Theriyama ivalo periya thala guniva parents ku kodupanga... Ava anda property 1pangu koduthalum,bala kumaran legal husband kedaiyathu.thaiyal nayaki court la case file panale easy ah ivangaluku nu than judgement varum...or else kunalam varisu certificate vanki koduthuta,after thaiyal nayaki's death...apavum ivangaluku than serum...anda paper ah vachi oru manum kizhika mudiyathu bala kumarala...ivalo varushama unmaiya anda alu guilt la irundurth Ada epavo kunalan kita sethu irukalame...neraiya vazhikal iruke.aga mothama ammava thaiyal nayaki yoda valarupu failure ayduchi...appamma va win panitanga.enaku inda nilan ah patha hero material ah va Thona matengudhu..kousikan, Priya darshan vazhi ila...
 
வஞ்சியின் .நடவடிக்கை என்னவா இருக்கும்? சக்திவேலரின் reaction எப்படி இருக்கும். இதெல்லாம் சமாளிச்சு நிலன் வஞ்சியை சமாதனப் படுத்தி இவன் order கொடுத்து அதை அவள் எடுத்து ம்ம்ம் பாப்போம் நிதா அக்கா என்ன எடுத்து வாராங்களே!
 
போகப்போக தெரியவரும், வஞ்சியின் நிலனுடைய காதலும், அடுத்த நடவடிக்கைகளும். அடுத்த அத்தியாயத்தை ஆவலுடன் எதிர்பார்க்கும் வாசகி, நன்றி.
 

Ananthi.C

Active member
எப்படி வாசவியிடமிருந்து நில உரிமையை பாலகுமாரனால் வாங்க முடிந்தது.... 😔😔அடுத்து இதப்பத்தியே யோசிக்கனும்மா.... நீங்க யூடிக்கு மட்டும் தொடரும் போடல.... சஸ்பென்ஷ்க்கும் சேர்த்து தான் போடுறீங்க...

😡😡😡...என்னா சொன்ன... என்னா சொன்ன....விடு இனியாவது நிம்மதியா இருக்கனும்மா..... டேபிள் மேல ப்ளவர் வாஷ் இருக்கான்னு பாரு வஞ்சி...எடுத்து மண்டையிலேயே நாலு போடுங்குறேன் எவ்வளவு ஏத்தம் இவனுக்கு....
ஏன்டா கிடக்குறதுலெல்லாம் கிடக்கட்டும் கிழவன தூக்கி மனையில வையுங்குற மாதிரி உனக்கு உன்னோட.... உன் குடும்பத்தோட நிம்மதி முக்கியமா...மூணு பெண்களுக்கும் எத்தனை பெரிய அநியாயம் நடந்துருக்கு... அதுக்கு நீ ஒரு ஆணியும் கழட்டலேனாவது சரி.... ஆனால் கொடி பிடிக்காம இருடா டோமேட்டோ.....

தப்பு செஞ்சது தனக்கு மிகவும் பிடித்த அப்பாவா இருந்தாலும் ஒதுக்கி வச்ச எங்க வொயிட் எங்க.... இந்த எர்த் எங்க....உன்ன இதுக்கு மேல என்ன சொல்லி திட்டுறதுன்னு தெரியல...இரு யோசிச்சிட்டு வரேன்....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Top Bottom