• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 42

ஜானகி நல்ல அடி. சக்தி வேலுக்கும் நல்ல கேள்வி. பாலகுமாரன் அப்போது இந்த மாதிரி இருந்திருந்த நல்ல இருந்திருக்கும் வாழ்க்கை.
 

Goms

Active member
பாலகுமாரா சரியான முடிவு, என்ன காலம் போன கடைசியில எடுத்திருக்க 😔. பரவாயில்லை இனியாவது நிம்மதியா இரு.

இளவஞ்சி பேசினது முன்பே சந்திரமதி பேசியிருக்க வேண்டியது, இப்பவாவது தீர்வு கிடைக்குதா பார்ப்போம்.

அதுக்குள்ள இளவஞ்சியையும், நிலனையும் பிரியனுமா......🥺
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom