ஹாய் ஹாய் ...உங்கள் ஒவ்வொரு கருத்துக் பகிர்வும் மிகவுமே அருமையாக உள்ளது.
இன்னமும் நிறையப்பேர் உங்கள் கருத்துகளைப் பகிர முன்வரவேண்டும் என்பது எங்கள் விருப்பம் . ஏற்கனவே கூறப்பட்டிருக்கும் கருத்துகள் மீதான உங்கள் பார்வைகளையும் தெரிவிக்கலாம். இந்தத் தலைப்பின் மீதான விவாதம் இரு நாட்கள் நீட்டிக்கப்பட்டு வரும் சனிக்கிழமையோடு முடிவுறும்.
நன்றி நன்றி
நன்றி நன்றி