நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
இடுப்புப் பகுதியை நாரி என்று நாங்க சொல்லுவோம். அளவுக்கதிகமா வேலை பார்த்தால், ‘இண்டைக்கு என்ர நாரி சரி!’ என்போம். இவ்வளவு நாளும் இது எங்கட பேச்சு வழக்கு எண்டு நினைச்சிருந்தன். ஆனா, இண்டைக்குத்தான் தெரிஞ்சது, அப்படி இல்லை என்று.