• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 37

Goms

Active member
அருமை..... அருமை. இனிமையாக இருக்கு. குழப்பங்கள் எல்லாம் நீங்கி முழு மகிழ்ச்சியுடன் குடும்பம் இருப்பது நிறைவாய் இருக்கிறது. 🥳🥳🥳

மோகனன் மறுபடியும் காடு வளர்க்கப் போறானா? சுத்தம். ராதா இனி மிதுக்குட்டிக்குத் தெரியாம அப்பப்போ கட் பண்ணி விட்டு விடு.😂😂😂
 
Top Bottom