நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
யாழினியின் நிலை மிகவும் மோசம். ரஜீவன் நீயே திரும்பி வந்தது நல்லதுதான். எல்லோர் தவிப்பிற்கும் பெரிய நிம்மதி. ஆனால் அவன் நிலை, யாழியின் நிலையைவிட பரிதாபம்.
மறுபடியும் மறுப்பு ராதாவிடம். ஆனால் மனசறிந்து சொன்னாளா?