• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 21

Goms

Active member
என்ன ராதா ஒரு பயணத்தில உன் மனம் சலனப்பட்டுவிட்டதா, நம்ப முடியலையே 😜😍😍

ஆனாலும் மோகனன் பேசும் வார்த்தைகளை விட பேசாத வார்த்தைகளுக்கு வல்லமை அதிகம் என்று உன் மௌனத்தாலேயே, அவளை தொந்தரவு செய்யாமலேயே, மெல்ல உன் பக்கம் சாய்த்து விட்டாயே 😜😂😂😂
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

அடேய் தாடிக்காரா, எங்காளை என்னடா பண்ண? 😏😏 கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறிடுவா போல..😮😮

இருப்பது ஒரு மனது
இதுவரை அது எனது
என்னைவிட்டு மெதுவாய்
அது போக கண்டேனே

 
Top Bottom