• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஓ ராதா - 14

Goms

Active member
ஹா... ஹா...ஹா...🤣🤣🤣 இன்னும் ஒரு பட்டம் உனக்கு "பிள்ளை பிடிக்கிற கொள்ளைக்காரன்" 😜🤣🤣🤣. பார்ப்போம் இந்த பிள்ளை பிடிக்கிறவன், எப்போ ராதாவை கொள்ளை அடிக்கிறான் என்று 😜🥰🥰🥰

ஆனாலும் சைடு கேப்ல அண்ணனை வில்லனாக்கிட்டு, உன்னை ஹீரோன்னு சொல்லிட்ட😍😍😂😂.

ராதா நீ வெறுக்கிறவன் என்றாலும் எப்படி மணி மணியா கேள்வி கேட்டான் பாரு 🤩🤩🤩
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom