• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏழையின் சிரிப்பில்...

நிதனிபிரபு

Administrator
Staff member
எல்லாம் இருந்தும்
இல்லாத ஆடம்பரத்திற்கு
ஏங்கும் நம் மனது எங்கே..?

எதுவும் இல்லாமல்
கிடைக்கும் ஒருபிடி
அத்தியாவசியத்தில்
களிக்கும் இவன் எங்கே...?

திருப்தியும் மகிழ்ச்சியும்
நம்மைப் பொறுத்தே...!

உண்மை உண்மை.. கிடைப்பதை வைத்து சந்தோசமாய் வாழும் அவர்களுக்கும் கிடைப்பதற்கு மேலே இன்னும் இன்னும் என்று தேடி ஓடும் நமக்கும் எவ்வளவு வித்தியாசம்.
 
நிதனிபிரபு

Administrator
Staff member
சுயநலமாய்
எம் மனங்கள்
குப்பையாகினாலும்

இவர்கள் குப்பை அள்ளி
நாம் வாழ
உதவுகிறார்கள்.
சத்யா.. பிண்ணுறேள் போங்கோ. எனக்கு ஒரு சந்தேகம். அடுத்தவருடம் இத்தனை கவிதை எழுதினேன் எண்டு போட்டு கடுப்பேத்துற பிளான் ஏதும் இருக்கோ?
 
நிதனிபிரபு

Administrator
Staff member
புகைப்படமாய்
பார்க்கக் கூட முடியாமல்
அருவருத்து ஒதுக்குகிறேன்

ஆனால் இந்த
குப்பைகளிடையே
இவர்கள் வாழ்வு...?

ஒவ்வொருவரும் உணர்ந்து
திருந்தும் வரை
கேள்விக் குறி தான்...

நம் வீட்டுக் குப்பை வாளியே சிலநேரங்களில் அருவருப்பு. இவர்களோ இதற்குள் தம் வாழ்வாதாரத்தைத் தேடுகிறார்கள்.
 
Rena

Active member
வேணும் என்றால் நான் உங்களை அக்கா எண்டு கூப்பிடுறன். எனக்கு ஆட்சேபனை இல்ல.
K mam.nan எப்படி கூப்பிட வேண்டும் என்று சொல்லுங்க . இப்ப கூட பெயர் மட்டும் டைப் பண்ண கை வரல
 
Rena

Active member
வேணும் என்றால் நான் உங்களை அக்கா எண்டு கூப்பிடுறன். எனக்கு ஆட்சேபனை இல்ல.
Hi nitha உங்ககிட்ட பேசும் போது பெயர் சொல்ல வருது. ஆனா அவங்ககிட்ட மிஸ் கிட்ட பேசற மாரி பெயர் வரல. அது அ வங்க வயசுக்கு ஆட்டோமேட்டிக் கா respect thana vandurdu. வேண்டுமெனில் உங்க ளையும் அக்கா என்று அழைக்கிறேன்.im 33 only.aana சம்பந்தம் பண்ணவங்க கூட அக்கா nu கூப்பிடும் போது , ஏம்மா ஏன் இந்த கொலவெறி nu கேக்க தோணும்.pchhh என்ன பண்றது...
 
நிதனிபிரபு

Administrator
Staff member
K mam.nan எப்படி கூப்பிட வேண்டும் என்று சொல்லுங்க . இப்ப கூட பெயர் மட்டும் டைப் பண்ண கை வரல
Hi nitha உங்ககிட்ட பேசும் போது பெயர் சொல்ல வருது. ஆனா அவங்ககிட்ட மிஸ் கிட்ட பேசற மாரி பெயர் வரல. அது அ வங்க வயசுக்கு ஆட்டோமேட்டிக் கா respect thana vandurdu. வேண்டுமெனில் உங்க ளையும் அக்கா என்று அழைக்கிறேன்.im 33 only.aana சம்பந்தம் பண்ணவங்க கூட அக்கா nu கூப்பிடும் போது , ஏம்மா ஏன் இந்த கொலவெறி nu கேக்க தோணும்.pchhh என்ன பண்றது...
ஹாஹா.. தாராளமா நிதா என்று கூப்பிடுங்க. எனக்கு இப்போதான் 18. சோ நீங்க பெயரே சொல்லுங்க. ரோசி அக்கா அப்படித்தான். தான் பெரிய டெரர் எண்டு காட்டிக்கொள்ளுவா.
 
Rena

Active member
ஹாஹா.. தாராளமா நிதா என்று கூப்பிடுங்க. எனக்கு இப்போதான் 18. சோ நீங்க பெயரே சொல்லுங்க. ரோசி அக்கா அப்படித்தான். தான் பெரிய டெரர் எண்டு காட்டிக்கொள்ளுவா.
Acho Na கூட ஸ்வீட் 16 என்று சொல்லி இருக்கலாம் நிதா
 
Top Bottom