• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 49

yesselvi

New member
இந்த அடியை முன்பே கொடுத்து இருக்க வேண்டும். It’s too late. எல்லாம் முடிந்து போயிற்று.
 

Goms

Active member
ம்..ம் எல்லாம் முடிந்த பிறகு என்ன சிந்தனை வேண்டிக் கிடக்கு? பேசாம ஆரம்பத்திலேயே உன்னையும் நாடு கடத்தி இருக்கணும். எல்லாம் எங்க பிரமி நேரம். 😔
 

yesselvi

New member
OMG, நான் இந்த மோகனன் நாயகனாக உள்ள கதை படித்துள்ளேன். ஆனால் அவனுக்கு இப்படி ஒரு முன்கதை எதிர்பார்க்கவில்லை.
 
Top Bottom