நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
கௌசி, பிரமிக்கு நல்ல பெயரை வாங்கி கொடுத்துவிட்டாய் என்ன? உன்னால் அவள் சக ஆசிரியர்களிடம் விளக்கம் சொல்ல முடிந்ததா? செய்வதை செய்துப்போட்டு தட்டிக் கொடுத்தால் எல்லாம் சரியாகிடுமா?