• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 26

Goms

Active member
செல்வ ராணி உன் மருமகளுக்கு உன் மேல் கோபம் அதிகம். நீ ஆரம்பித்து வைத்த வேலை அப்படி.😄

ஏதாவது நல்ல பெரிய கல்லாப் பாருங்க. இந்த சாதனையாளரின் தலையில தூக்கிப்போடுவோம். பிரமி நீ அவனுக்கு நல்ல குடைச்சல் குடு. வேற என்ன செய்ய?😔
 

Goms

Active member
போடுறது ஒரு எபிசோட். அதையும் குட்டியா போடுறீங்க. எனக்கு இந்த ரைட்டர் மேல கோபம். 😡
 
Top Bottom