• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

ஏனோ மனம் தள்ளாடுதே - 20

Parameswari G.

New member
கௌசி மனசுல இருக்க ஆணவத்துக்கும் தாண்டி பிரமி பக்கம் மனசு போறது...😍
 

Goms

Active member
அதானே உனக்கு சரிசமமா அவ வீடு இருக்கான்னு நோட்டம் விடத்தானே போய் இருக்க? உனக்கு வரப்போறவ தகுதியை நீ பார்ப்பதுபோல் அவ பார்த்தால்? உன்னிடம் அவள் எதிர்பார்க்கும் குணம் ஒன்றுமே இல்லையே.
 
Top Bottom