• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இதயத் துடிப்பாய்க் காதல் - 28(இறுதி அத்தியாயம்)

Goms

Active member
Super story nitha sis.
காதல் என்பது அடுத்தவரை அவரவர் நிறை குறைகளோடு ஏற்றுக்கொள்வது அல்லது புரிந்து கொள்வது. மிகவும் அருமையான நாவல்.

இது உங்கள் மூன்றாவது கதை தான் என்றால் நம்ப முடியவில்லை.
அப்போதே மனித மனங்களின் உணர்வுகளை துல்லியமாக படம் பிடித்து காட்டுவதை உங்கள் எழுத்தின் பாணியாக வரித்துக்கொண்டீர்கள் போலும். அது இன்று வரை மாறவில்லை.
 

nagagaya

New member
Awesome story.இலகு வாழ்க்கை வாழும் நாயகன் .பாரம்பரிய கொள்கைகள் கொண்ட நாயகி.Clashes ,misunderstandings n finally their union.All very well said.I pitied latchana when she went blank n nearly saved from suicide accident attampt.Jayan really super character.Finally Surya also turned to be great even though he created different image of himself.Hats off n thanks a lot for this story.❤❤
 
Top Bottom