• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 20

Ananthi.C

Well-known member
இனியாவது ஒரு இனிய முடிவுக்கு வாங்கடா..... உங்களோட ஒரே அக்கப்போரா இருக்கு....
 

Goms

Well-known member
பிள்ளையை கிள்ளி விட்டுட்டு தொட்டிலையும் ஆட்டின கதைதான் கிரி செய்திருப்பது.
பார்ப்போம் கடைசி கட்ட பேச்சு வார்த்தை என்ன கொண்டு வரும் என்று.
 
இத்தனை நாள் சகாயன் மேல் இருந்த கோபம் மாறி ஆரபி இறங்கி வந்தால் என்ன என தோன்றுகிறதே!!
 

Sindhu Narayanan

Active member
😍😍😍

மறுபடியும் பழசை எல்லாம் பேசி மனசை புண்படுத்திக்காம, நல்லவிதமா பேசி சீக்கிரமா ஒரு முடிவுக்கு வாங்க... அதுக்கு பிறகு தான் உங்க ரொமான்ஸ்க்கு வெயிட்டிங்..😜😜😜

FB_IMG_1759818925697.jpg
 
Top Bottom