நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
பானையை போட்டு உடைத்த பிறகு அதை செய்தவனை குறை கூறி என்ன பயன்?? அப்படி இருக்கு சகாயன், உன் காதலை உடைத்துவிட்டு கிரியை நீ தள்ளி வச்சா எல்லாம் சரியாகிடுமா???
உங்க அம்மா பார்த்த வேலை இருக்கே...... நீ பார்த்து வச்ச வேலையெல்லாம் தெரிஞ்சா அவளுக்கு வேற மாப்பிள்ளை பார்த்து கட்டி வச்சிடுவாங்க