• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 17

பொறுமையும் இல்லை புரிதலும் இல்லை இவங்க பிரியிறதே சரி....🙁🙁🙁

சகாயன் எங்கயும் கிரியை விட்டு குடுத்ததே இல்லை ஆனா ஆரபியை எப்போவும் கிரி முன்னாடி விட்டுக் குடுத்துடுறான்.... பாவம் ஆரபி சகாயன் ரொம்ப அதிகமாவே காயப்படுத்திட்டான் 🥹🥹🥹🥹
அதுவும் கிரி முன்னாடி பெரிய அவமானம் அவ எடுத்த முடிவு சரி தான்.....

கிரி நீ சகாயனுக்கு நீ நல்ல நண்பனே இல்லே.... உன்னோட விரோதத்தை மட்டும் பார்க்குற அவனோட பிடித்தத்தை நினைக்கவே இல்லை..... அவ பேசுனதை போட்டு குடுத்த நீ என்ன பேசுனன்னு சொல்லவே இல்லையே 😡😡😡
 
Top Bottom