• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 9

Sowdharani

Well-known member
இது எல்லாம்.சரியே இல்ல நிலன்... அவளோட பிறப்பை பத்தி சொல்லு ரெடி யா இல்லாத குணா எதுக்கு அவளை வற்புறுதனும்....
 

Hanza

Member
Ippadi ella pakkamum lock panni avali compel pannirukka vendam.. 😢
Avalukku viruppam illai endal vida vendiyathu thane…
Enekku ennavo chinna vayathil iranthu pona Thaiyal Nayagiyin magal vali pethi than Vanji nu thonuthu… Balakumar than appa
 

sugaaa

New member
😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍...
445997822c0bc3a509c14dd6d299ff9a.jpg


எழுத்தால் வாசிப்பவர்களின் உள்ளங்களை இளகச் செய்பவர்...

776e8633ff1f0a9820990ec0574d7ee9.jpg

♥ ஒரு நாவலை வாசித்த பின் அந்த நாவலில் இருந்தும்.... கதாபாத்திரங்களில் இருந்தும்.. அந்தச் சூழலில் இருந்தும் வெளியே வருவது அத்தனை சுலபமல்ல...

48654b803063e4827300b4eb08e86136.jpg

♥ 😍😍😍😍 இலங்கைத் தமிழ்... உங்கள் எழுத்தை வாசித்த பின் எங்களுக்கும் பேச வந்துவிடும் போல...

03596c38bca8a8ebc56b5f3990300150.jpg

♥ ஏதேனும் ஒரு இடத்திலாவது கண்ணீர் சிந்தாமல் வாசிக்க முடியாது... இந்தப் பகுதி அப்படி இருந்தது...

84c69b835607d37bd5a334ed5343a242.jpg

♥ உங்கள் எழுத்தை வாசிப்பது அவ்வளவு சந்தோஷம் என்றால்... எங்கள் விருப்பத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்வது பேரானந்தம்...

06873d90e76268d88aa33fe423551f39.jpgb716573c02c09faff67e6f8571d1b4be.jpg
 
Top Bottom