• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 5

Kameswari

Member
சுவாதி மிதுன் திருமணத்தை வெச்சு இப்போ இளவஞ்சியை தன்னை திருமணம் செய்ய நெருக்கடி பண்ணுவானோ நிலன்? 🧐

அப்படி பண்ணினா நிலன் அவளோட பார்வையில் கீழிறிங்கி போயிடுவான். அது நியாயமான செயலும் இல்லையே? 🙄

அதுவும் வஞ்சியை போல இருக்குற பொண்ணுக்கு அது நியாயமும் இல்ல.
 

vijisarma

New member
பொதுவாக உங்கள் கதைகளை முடியும் தருவாயில் படிப்பது தான் எனக்குப் பிடிக்கும். ஏனென்றால் நடுவில் இருக்கும் இடைவெளிகளை தாங்க முடியாது. இப்பொழுது தளத்தில் தொடர்ந்து படிப்பேன். உங்கள் பரிசுக்காக அல்ல கதைப் பொக்கிஷத்திற்காக
 
பாவம் வஞ்சி. மிதுன் நிலன் வாங்கு வாங்கியது சூப்பர்.
 
Top Bottom