• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 43 இறுதி அத்தியாயம்

kumutha valli

New member
மேம் Super Story. எனக்கு உங்கள் நாவல எல்லாம் டெய்லி ஒவ்வொரு பகுதியாக படிக்க பிடிப்பதில்லை. அதனால் முடிந்த உடன் புல்லா ஒரே தடவையாக படித்து விடுவேன். சூப்பர் ரொம்ப அருமையாக இருந்தது. அடுத்து ஆதார அதி நாவல் போட போறீங்க தேங்க்ஸ். நன் அந்த நாவலை அமேசானில் நிறைய தடவை படித்து விட்டேன். ஆனாலும் அலுக்காமல் திரும்ப திரும்ப படிப்பேன் Thank you.
 

Goms

Active member
மிக மிக அருமையான, பெயரைப் போலவே அழகென்ற சொல்லுக்கு அகமும், முகமும் அழகு ஆட்சி செய்யும், விளக்கம் தரும் கதை நிதாமா 🥰 🥰

நிலன்...இளவஞ்சி காதல் பயணம் அழகோ அழகு🥳🥳🥳. பிடிக்காதவனாகி எங்களை பொறாமை கொள்ளும் விதத்தில் கவர்ந்து விட்டான் நிலன். ஆரம்பம் முதல் நேர்மை, நியாயம், அன்பு, பாசம், காதல், மிடுக்கு, தைரியம்,..... என்று எத்தனையோ விதத்தில் எங்களை கொள்ளை கொண்டு விட்டாள் இளவஞ்சி.🥳🥳🥳

தையல்நாயகி மீண்டும் இளவஞ்சியிடமே வந்தது, அதுவும் சக்திவேலை ஆட்டி வைக்கப் போவது மிக்க மகிழ்ச்சி.🤩🤩🤩🤣🤣🤣🤣🤣

பார்ட் 2 போடுங்க நிதாமா..... மீண்டும் இவர்களுடன் பயணிக்க காத்திருக்கிறோம். சக்திவேல்...தையல் நாயகி ஆட்டம், பத்து வருட இடைவெளியில் நான்காவது குழந்தை வந்ததா, மிதுன்...சுவாதி வாழ்க்கையில் ஜெயித்தது, கீர்த்தி திருமணம்.... இப்படி யோசிங்கோ.... 😜😂😂😂
 
Top Bottom