Kalai Karthi
Member
அருமை சகி.
நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
பிரபாகரனுக்கு இல்லை பாலகுமாரனுக்கு....இந்த கதையிலேயே இந்த அத்தியாயம் ஒரு அழகான பதிவு நிதாமா.
உண்மையில் இப்படி செய்ததால் தான் சக்திவேலில் நிலனுக்கு பங்கு / பொறுப்பு வந்தது, இல்லாவிட்டால் அவன் தாத்தா ஒன்றும் செய்திருக்க முடியாது.
பிரபாகரனுக்கு ஆறுதல் சுவாதியா? வயதான காலத்தில் அதுவாவது கிடைக்கட்டும்.
நிலன் உன் பொண்ணு உன்னைப் போலவேதான் இருப்பா, உனக்காக தன் தாயைவேணா முறைப்பாளா இருக்கும். ஏன்னா பொண்ணுங்க 99% அப்பாக்களின் செல்லம் தான்
. அதால உன் பொண்டாட்டி முறைச்சா கண்டுக்காத.
இளவஞ்சி நிலன்னு கையெழுத்து போட்டதுக்கு அவ கையை பிடிக்கணும் போல இருந்தால் அவ எப்படி சாப்பிடுவாள்? எல்லோர் முன்னும் ஊட்டி விட ரெடியா?உன்னை பிரியமாட்டேன்னு எப்படி காட்டிட்டா உன் அழகி!
![]()
Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.