• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 33

vidhya s

New member
நிலன் வஞ்சி இரண்டு பேரும் பாவம் தான் .குழந்தைய பத்தி வஞ்சி சொல்லாமயே நிலனுக்கு தெரிஞ்சிருச்சு
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... வஞ்சி சொல்லாம நிலனுக்கு எப்படி தெரிஞ்சது?:unsure:. அப்போ வஞ்சியோட ஒவ்வொரு அசைவுக்கும் அர்த்தம் தெரியுமா? அப்போ அவ என்ன செய்யுறா? ஏன் செய்யுறான்னு தெரியனும் தானே. அப்புறம் எப்படி வஞ்சியை போகச் சொன்னான்...
 
Top Bottom