• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 31

நிலன் வஞ்சி பாவம் இவர்களுக்கு இடையில் மாட்டிட்டு விழிக்கிறாங்க. பிரபாகரன் டூ மச். அவங்க வீட்டில் இறந்த உயிருக்கு பதில் என்ன?.
 
நிச்சயமாக பீல் குட் இல்லை, நிலன் வஞ்சி பிரிவில் கவலை கோபத்தில் இருக்கும் போது, தலைதீபாவளி கொண்டாட முடியாத நிலையில் கவலை மட்டுமே. நன்றி.
 

Gowri

Active member
ஏன் நிதாக்கா.. தீபாவளி தான் ஆனா அதுக்காக கதையிலயும் குண்டு போட்டு வீக்கெண்ட்னு ரியல்லையும் குண்டு போட்டா எப்படி.. ஏற்கனவே வஞ்சியின் செயல்கள் சரியா பிழையானு மண்டை குழம்பி போயிருக்கோம். இதுல வீக்கெண்ட்னு மனசில வலிய தந்திட்டீங்களே!!..

வஞ்சியின் சைட் பாத்தா அவள் செய்தது 100க்கு 200% ரைட்டு.. பட் நிலன பாத்தாலும்(நிலன் மட்டுமே) பாவமா இருக்கு. யாருக்கு ஆதரவு கரம் நீட்டுறது??!! நீங்களே சொல்லுங்க..

(நிதாக்கா மட்டும் வாசிக்கவும்)சரி சரி.. அந்த தீபாவளி சர்ப்ரைஸ் அத்தியாயங்களை வீக்கெண்ட்ல லீக் பண்ணுவது தானே ப்ளான்.. அப்படியே செஞ்சுருங்க👍🏻👍🏻♥🤗
 

indu4

Member
அத்தியாயம் 31 - 1


அத்தியாயம் 31 - 2

ஹாப்பி வீக்கெண்ட் மக்களே. திங்கள் சந்திக்கலாம். கதை எப்பிடி ஃபீல் குட்டா இருக்கா எண்டு சொல்லிட்டுப் போங்க;)
What to say...very heavy epi....all are correct as per their concern...no happy weekend sad weekend 😔 😭
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom