Sowdharani
Well-known member
பாலகுமாரன் உங்க கதையையும் உங்க பக்க விளக்கத்தையும் கேட்கவே கடுப்பா இருக்கு... ஆனா உங்க பிள்ளை உங்களுக்கு துணையா இல்லமா அக்காவுக்கும் துணை நிக்கிறான் ஆனா அந்த பிள்ளை கிட்ட கூட நீங்க எந்த அளவுக்கு நெருக்கமா இருந்தா அவன் இப்படி செய்ய துணிவான்... ஆக நீங்க யாருக்கும் பயன் இல்லாத ஒரு உயிரினம்