• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 28

மிதுன் வஞ்சியை நல்ல புரிந்து வைத்து இருக்கிறான். அம்மா அப்பா வையும் புரிந்து இருக்கிறான் செம அவன்.
 

Ananthi.C

Active member
மிதுன் சூப்பர்டா....

வஞ்சி நல்ல வேலை பார்த்துருக்குற போ....நீ வச்ச ஆப்புல இருந்து சக்திவேலரும் ஜானகியும் தப்பிகுறது ரொம்ப ரொம்ப கஷ்டம் .....

நிலன் எங்க வஞ்சிய குறைச்சு எடைபோட்டுட்டீங்க நீயும் உன் குடும்பமும்....இது வெறும் டீஸர் மட்டும் தான்.....

❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
 
Mithun.. romba affected child pola.. athu pathi peerusa eluthamaye sollitinga.. illai marai Kay pola..
And his faith in his sis vanji.. and also vanji's feeling towards Mithun.. perfect..
Sakthivelar... Appu ready by vanji..every action will have equal.and opposite reaction..
 
வாழ்க்கை ஒரு வட்டம் சதுரம் எல்லாம் இப்போது தோணுது... ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடுவா உன் ஜானு... அனுபவி பாவகுமாரா
 
Top Bottom