• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 25

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா எப்படி?. வஞ்சி நீ என்ன பொசுக்குன்னு சீனா போயிட்ட?.. நிலன் வேற இப்பத்தான் ஆர்டர் போட்டிருக்கான்?... இந்த நேரத்துல ஆர்டர் கன்பர்ம் ஆச்சுன்னா நிலன் பக்கத்துல இல்லாம நீயும் நொந்துபோவ.:(:(
 

Goms

Active member
வாவ் வாழ்த்துக்கள் வஞ்சி 👏👏👏 உன் பயிற்சி முடிந்து வந்து உன் திட்டத்தில் வெற்றி பெற, அந்த சக்திவேல் தொழிலை ஜெயிக்க வாழ்த்துக்கள் 💖💖

ஹேய் நிலன், நீ ஒரு வாரம் சொல்லிக்காம ஶ்ரீலங்கா போன, எங்க ஆளு ஒரு ஒண்ணரை மாதம் சீனா போயிருக்கா. ஏன்னா எங்க ஆளு கோபமும் பெரிசு, பட்ட காயமும் பெரிசு.😔😥 பயிற்சி முடிந்து வந்த பிறகு அவ திட்டத்துல ஏதாவது தலையிட்ட, அதோட உன் சாப்ட்டர் க்ளோஸ்.😊

விசாகன் அவளை பற்றி சொல்ல மாட்டேன்னு சொல்லிட்டு இப்படிப் போட்டுக் கொடுத்திட்டியே?🤔

நிலன் உன் கோபத்தைப் போக்க நீ கேட்ட பரிசோட வந்தாலும் வருவா. எல்லாம் இந்த நிதாமா கையில்தான் இருக்கு. 😂🤣🤣🤣
 

Goms

Active member
ஹாய் நிதா... இப்படி ஆளுக்கு ஒரு பக்கம் இருந்தா எப்படி?. வஞ்சி நீ என்ன பொசுக்குன்னு சீனா போயிட்ட?.. நிலன் வேற இப்பத்தான் ஆர்டர் போட்டிருக்கான்?... இந்த நேரத்துல ஆர்டர் கன்பர்ம் ஆச்சுன்னா நிலன் பக்கத்துல இல்லாம நீயும் நொந்துபோவ.:(:(
விலகி இருன்னு சொன்னா, அவன் கேட்கல. சீனப் பெருஞ்சுவர் எழுப்பிட்டா😜😝 அதெல்லாம் ஆர்டர் கன்பர்ம் ஆச்சுன்னா, நிலன் அவ பக்கம் வந்து நிப்பான், பின்னே தயாரிப்புக்கு மூலதனம் அவனோடதாச்சே 😂🤣🤣
 

Goms

Active member
Super akka naangalum china polam
ஏம்மா அவ பயிற்சிக்கு சீனா போயிருக்கா, ஜாலியா டூர் போகல. 😜
நிலனயே நிதாமா சீனாவுக்கு அனுப்ப மாட்டாங்க, அப்புறம் எப்படி நம்மளை அழைச்சுட்டுப் போவாங்க 😜🤣🤣🤣
 
Top Bottom