• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 21

Sowdharani

Well-known member
நிலன் வரும் போது தான் 🔚 போடணுமா அக்கா... உங்களுக்கே இது நியாயமா....

மிதுன் என்ன பா வாத்தியர் முன்னா நிக்கிற பிள்ளை போல் ஆகிட... உனக்கு இது தான் சரி...

பாலகுமாரனுக்கு மன்னிப்பு nu ஒன்னு இல்லவே இல்ல
 

vidhyavjy

New member
ஜானகி பாலகுமாரன் சக்தி வேலர் போன்ற கேடுகெட்டவர்களிடம் இருந்து விலகி மிதுன் உன் அக்கா பக்கம் வா.... நீங்கள் எல்லோரும் ஒன்றாக இருந்து அவங்களுக்கு ஆப்பு வைங்க
 

Kameswari

Member
இனி மிதுன் தான்தோன்றி தனமாய் சுத்த முடியாது 🤩 இந்தா அக்கா ஆரம்பிச்சிட்டால்ல 😁 சுதாகர் வஞ்சியோட பேசுறதை பார்த்து ஏங்கிட்டான் போல அதுதான் வஞ்சி சொன்னதுக்கு மறுவார்த்தை பேசாம தலையாட்டிட்டான் 😁

என்னடா வஞ்சி இங்கே இருக்க காந்தமா அவளை நோக்கி ஈர்க்கப்படுற நிலனை காணோமேன்னு... 🤣🤣 இந்தா வந்துட்டான்ல திரும்பவும் ஆர்டரை உறுதிப்படுத்துறதுக்கு 🤣🤣🤣

அப்பம்மாவோட டைரியை படிச்சு படிச்சு அவங்களோட வலியை தனக்குள்ள வாங்கிட்டு அவங்களோடேயும் மானசீகமா பேசுறா போல வஞ்சி 😢 சக்திவேலருக்கும், பாலகுமாரனுக்கும் என்ன திட்டம் வச்சிருக்காளோ 🧐 இதுல கொசுறா ஜானகி வேற தொக்கா வாங்கி கட்டிப்பான்னு தோணுது 🤣🤣


❤❤❤❤
 
Top Bottom