• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 13

Ananthi.C

Well-known member
நிலனோட கோபம் நியாயமானது அவளுக்காக அவன் பேசிய இடத்தில் தாத்தா மேல் உள்ள கோபத்தில் அவனை விட்டுகொடுத்து அவன் தனக்கு முக்கியம் இல்லைனு பேசிய விதம் ரொம்ப தப்பு.. அவன் சொன்ன மாதிரி இவ அவளோட பெற்றோருக்காகதானே கல்யாணம் பண்ணா.. இப்போ என்னமோ இவனை குற்றம் சொல்றா..
அவளை அந்த இடத்தில் நிறுத்தியது அவன் தானே....சுவாதியை இடையில் கொண்டு வந்தது அவன் தானே...
 

Ananthi.C

Well-known member
இந்த எர்த் மேல கொஞ்சம் நல்ல எண்ணம் வந்தது....ஆனா இப்போ எதிர்ல இருந்தா அடுச்சு மூஞ்சி முகரைய பேக்கனும் போல தோணுது😡😡😡😡😡....
வஞ்சி நீ எப்படி தான் பொறுமையா போறியோ.....
ஆஆஆஆ....இவன நல்லா வச்சு செஞ்சு விடணும் சிஸ் நீங்க.... அவ்வளவு சீக்கிரம் இவனுக்கு ரொமான்ஸ் வைக்க கூடாது....
 

vidhya s

Member
ரெண்டு பேருக்கும் அவங்க அவங்க சைடு கரெக்ட்.ஆனா வஞ்சியோட நிலமைல கொஞ்சம் நிலன் யோசிக்கலாம்
 
அடேய், கார்னர்ல நிறுத்தி கல்யாணம் பண்ணிட்டு, உன் அப்பாம்மாக்காக என்று சொல்றது என்ன நியாயம்? இப்பவும் அப்படி எல்லாம் என் அப்பப்பா செய்ய விட மாட்டேன் என்று சொல்ல முடியலை. உன்ன எப்படி வஞ்சி நம்புவா? இதில் பிள்ளைக்கு ஆர்டர் போடணுமோ?
 

Manju Madhanmohan

Active member
Nilan thane avalai inda idhathil niruthi marriage panikutan..sakthilvel ipdi adhutu adhuthu aduixhukite irunda ava ena panuva..ellathayum pidukarathala,idhayum niye vachikonu sonna..idhuku edhuku family ke kovam varuthu..adhula inda nilan ipa order poda poranam...poda dei..vangi katama irunda seri.
 
வஞ்சியின் மனநிலையை யாருமே புரிந்து கொள்கிறார்களில்லை. நிலன் கூட, தன்னை தன் குடும்பத்தினரை நினைக்கும் அளவுக்கு வஞ்சியை பற்றி யோசிக்கிறாரில்லை. சிறகொடிந்த பறவையாக வஞ்சியின் நிலை.
 

Google Typing

Click here to go to Google transliteration page. Type there in Tamil and copy and paste it.

NithaniPrabu Audio Novels

Top Bottom