எல்லாம் இருந்தும்
இல்லாத ஆடம்பரத்திற்கு
ஏங்கும் நம் மனது எங்கே..?
எதுவும் இல்லாமல்
கிடைக்கும் ஒருபிடி
அத்தியாவசியத்தில்
களிக்கும் இவன் எங்கே...?
திருப்தியும் மகிழ்ச்சியும்
நம்மைப் பொறுத்தே...!
உண்மை உண்மை.. கிடைப்பதை வைத்து சந்தோசமாய் வாழும் அவர்களுக்கும் கிடைப்பதற்கு மேலே இன்னும் இன்னும் என்று தேடி ஓடும் நமக்கும் எவ்வளவு வித்தியாசம்.