• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 18

aashabanu

Member
சூப்பர் செம👌👌👌👌 கல்யாணத்துக்கு பின்னால இந்த ட்விஸ்ட் நான் எதிர்பார்க்கவே இல்லை ஆனால் நிலன் செய்யறது எலலாம் செய்துவிட்டு அதுக்கு பின்னால சொல்ற அந்த நியாயம் எனக்கு ஏத்துக்கிற மாதிரி இல்லையே🤔🤔
எப்படி அவளோட பிசினஸை கெடுத்து அவகிட்ட இருக்கிற எல்லாத்தையும் வாங்கிட்டு உனக்கு தான் அது வரப்போகுதுன்னு சொன்ன இது எப்படி சரியா வரும் 🤔🤔
நீ அந்த நிலத்தை பிரச்சினையை மட்டும் சொல்லி அவளை கல்யாணம் பண்ண நினைச்சிருக்கணும் உனக்கு இருககுடி அப்போது🤨🤨
அந்த குடும்பத்தில் எல்லா ஆம்பளைகளுக்கும் இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு. ஒருவேளை வஞ்சி அவங்க புள்ளையா இருப்பாளோ அப்படிங்கிற சந்தேகத்தில் தான் அவசர அவசரமா அவள ஒன்னும் இல்லாம ஆக்கி வீட்டுக்குள்ள உட்கார வைக்க பாத்திருக்காங்க சக்திவேல் மோசமான பேட் ஃபெல்லோ 😡😡😡
அந்த பாலகுமாரன் எந்த கேட்டகிரியில் சேர்க்க செய்கிறது எல்லாம் செஞ்சிட்டு அதுவும் லவ் பண்ற காலத்திலேயே வாசிவி கிட்ட இருந்து சொத்தை வேற வாங்கிட்டு அவளை ஏமாத்தவும் செஞ்சுட்டு இப்ப என்ன செஞ்ச பாவம் எலலாம் போதும் அப்படின்னு வஞ்சியை கல்யாணத்துக்கு கேக்க சொல்லி இருக்கார்
ஒருவேளை இந்த நிலத்துக்காக தான் வாசவி லவ் பண்ற மாதிரி நடிச்சிருப்பாரோ இதுவும் சக்திவேல் ஐடியாவா இருக்குமோ ஹெவி டவுட்🤔🤔🤔🤔🤔🤔🤔
 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சக்திவேலரின் பேரன் வேறு எப்படி இருப்பான்?. ஒரு குடும்பத்துக்கே வஞ்சகம் செஞ்சு, தொழிலையும் இல்லாம செஞ்சு அந்த குடும்பத்து பெண்ணையே வலுக்கட்டாயமா கல்யாணம் பண்றது என்ன பிச்சை போடுறது போல.... இதுக்கெல்லாம் நிலனுக்கும் சேர்ந்து பதில் சொல்லாமல் வஞ்சி விடப்போவதில்லை. அனுபவி நிலன்.
 
Top Bottom