• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 16

sarjana

Member
சக்திவேல் பாலகுமாரா நிச்சயமாக உங்க இருவருக்கும் இருக்கு.
நிலன் எங்க வஞ்சியை இனி வரும் காலங்களில் நீதான் அவளின் செயல் அனைத்திட்கும் அந்த தையல் நாயகி இருந்தால் என்ன சைவாரோ அது போல் இருந்து அவளுக்கு பாக்க பலமாக உதவ வேண்டும்
 

vidhya s

New member
இவ்வளவு கோழையா இருக்க பாலகுமாரனுக்கு காதல் எதுக்கு. பாவம் அநியாயமா ஒரு பொண்ண கொன்னுட்டாங்க.இந்த சக்திவேலர்லா மனுசனே அல்ல.
 
Top Bottom