• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

மெல்லினமே!

நிதனிபிரபு

Administrator
Staff member
வாசக உறவுகள் எல்லாருக்கும் சரஸ்வதி பூசை நல்வாழ்த்துகள் !

இந்த நல்ல நாளில சும்மா போட்டு வைப்பமே எண்டு நினைச்சேன்.

இது குறைஞ்சது நாலு வருசங்களுக்கு முதல் பிளான் பண்ணின கதை. இப்பவும் அவசரமா எழுதுற ஐடியா இல்லை. ஆனா எழுதியே ஆகோணும் எண்டு ஆசைப்படுற ஒரு கதை.

ஜெர்மனியில் கதை நடக்கும். கட்டுக்கோப்பான ஒரு குடும்பத்தில் கட்டுக்கோப்பாக வாழும், அதை விரும்பும் ஒருவனுக்கும் கிட்டத்தட்ட இந்த நாட்டுப் பெண்ணைப் போலவே வாழும் ஒரு பெண்ணுக்குமிடையிலான காதல்.

நாயகியின் பெயர் மெல்லினா. அதனாலதான் மெல்லினமே எண்டு தலைப்பும் வச்சேன். நாயகன் பெயர் இன்னும் யோசிக்க இல்ல.

என்னடா தலைப்பு மட்டும் வருது. கதைகள் வருகிற மாதிரி இல்லையே எண்டு நினைக்காதீங்க.

நம்பிக்கைதானே வாழ்க்கை. எழுதுவேன் எண்டு நம்புறேன்.

சுஜா வீடியோ ஒண்டு செய்து தந்தா அதை இங்க போட நினைச்சேன். அப்லோட் பண்ண முடியலை


 

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... எங்கட நிதா தொட்டுட்டா விட்டுட மாட்டாங்க. (நாங்களும் உங்களை விட மாட்டோம் இல்ல)அதால நாங்க wait பண்ணுவோம். :love::love::love::love:
 

Goms

Active member
மெல்லினாவுக்குள் மெல்லிய உணர்வுகளை கொண்டு வருவதுதான் கதையோ?😊

வாங்க, வாங்க, வரவேற்க காத்திருக்கோம் 💖
 
Top Bottom