• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 29(இறுதி அத்தியாயம்)

Goms

Well-known member
ஒரு வார்த்தை வெல்லும், ஒரு வார்த்தை கொல்லும் என்று சொல்வாங்க. அதே மாதிரி உடல் காயம் ஆறிவிடும், மனக் காயம் ஆறாதுன்னும், அப்படியே ஆறினாலும் அதன் வடு மறையாதுன்னும் சொல்வாங்க. அதை எல்லாம் தாண்டி வந்து பெண்ணின் தாய்மை எனும் உணர்வால் வதனி, இளாவை ஏற்றுக் கொள்ள வச்சுட்டீங்க. மன்னிப்போம், மறப்போம் என்பதெல்லாம் தெய்வ குணங்கள்.

இது உங்கள் முதல் கதை என்று நம்ப முடியல. ஆரம்பம் முதலே மனித உணர்வுகளை x-ray, scan, MRI என்று துல்லியமா படம் பிடிச்சு காட்டும் expert ஆகிட்டீங்க. சூப்பர் மா.
 
Top Bottom