• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

நேசம் கொண்ட நெஞ்சமிது - 20

Goms

Well-known member
லண்டன் போய் நல்லா அழு. வதனியை உயிரோடு வதைத்து விட்டு இப்போ நல்லவன் மாதிரி அழுகிறாயா? லண்டனிலிருந்து திரும்பி வந்துவிடாதே. அங்கேயே காணாம போயிடு. அவளாவது நிம்மதியா இருக்கட்டும்.
 
Ananthi.C

Well-known member
லண்டன் போய் நல்லா அழு. வதனியை உயிரோடு வதைத்து விட்டு இப்போ நல்லவன் மாதிரி அழுகிறாயா? லண்டனிலிருந்து திரும்பி வந்துவிடாதே. அங்கேயே காணாம போயிடு. அவளாவது நிம்மதியா இருக்கட்டும்.
அங்கேயே காணாம போயிட்டா எப்படி ஹீரோ ஹீரோயின் ஒண்ணா சேருவது.... செகண்ட் ஹீரோவும் இல்லைங்கிறாபோது இவனத்தான் நாம பொறுத்துக்கனும்.....
 
Goms

Well-known member
அங்கேயே காணாம போயிட்டா எப்படி ஹீரோ ஹீரோயின் ஒண்ணா சேருவது.... செகண்ட் ஹீரோவும் இல்லைங்கிறாபோது இவனத்தான் நாம பொறுத்துக்கனும்.....
பேசாம second ஹீரோவையே கொண்டு வந்திருக்கலாம். அதான் புத்திசாலித்தனமா கல்யாணம் கட்டிட்டு லண்டன் போயிட்டான்.
 
Top