அத்தியாயம் 41 - 1 அத்தியாயம் 41 - 2
Goms Active member Tuesday at 2:16 PM #3 அடேய் கௌசி இன்னும் உன்னைப் பிடிக்காதுன்னு சொன்னா சரின்னு அவளை டிவோர்ஸ் பண்ணிடுவியா, என்னடா கேள்வி கேட்கிற? உன் தம்பி அடித்த பையன் வீட்டுக்கு போனா அங்க வாய திறந்தியா? உன் பொண்டாடிட்டிக்கிட்ட மட்டும் வாய் கிழியுது என்ன?
அடேய் கௌசி இன்னும் உன்னைப் பிடிக்காதுன்னு சொன்னா சரின்னு அவளை டிவோர்ஸ் பண்ணிடுவியா, என்னடா கேள்வி கேட்கிற? உன் தம்பி அடித்த பையன் வீட்டுக்கு போனா அங்க வாய திறந்தியா? உன் பொண்டாடிட்டிக்கிட்ட மட்டும் வாய் கிழியுது என்ன?