நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.
நினைத்தபடி கல்யாணத்தை நடத்தி கொண்டுவிட்டாய் கௌசி. ஆனால் அடுத்த நிகழ்வுக்குக் கூட நேரம் தர மாட்டாயா? சரியான ராட்க்ஷசன். கடவுள் அவனுக்கு மனசை கூட இரும்பில் பொருத்திட்டாருபோல.
இனி வீட்டுல் இரண்டு வில்லங்கத்தையும் (ராஜநாயகம், மோகனன்) சேர்த்து சமாளிக்கணும் பிரமி.
ரஜீவா இனி யாழினியிடம் மாட்டி என்ன பாடு படப்பொறியோ?