• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் பிரியமானவளே - 25

Goms

Well-known member
கடைசி அத்தியாயம் கடைசி பார்ட் கதையிலும், சினிமாவிலும் மட்டுமே சாத்தியம்.

மற்றபடி யதார்த்தத்தை உணர்த்தும் கதை. கணவன், மனைவி ஆரம்ப கட்ட புரிதலில் திணறுவதும், பின்பு சரி கட்டுவதும், விட்டுக் கொடுத்து வாழ்க்கையில் ஜெயிக்கும் விதம் என்று அழகாக சொல்லி இருக்கீங்க.
 
Top Bottom