• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

அழகென்ற சொல்லுக்கு அவளே - 34

sarjana

Member
நிலன் situation song

வஞ்சியே உன் மனம் என்னிடம்
ஏன் வந்தது
வந்ததால் இத்தனை
துன்பமும் வாய்ந்தது
வேதனை சோதனை யாரிடம்
நான் சொல்வது
என் மனம் இன்றுதான் அம்பலம் ஆனது
நீயும் இந்த துக்கத்திலே
நில்லு மறு பக்கத்திலே
நேரம் ஒரு காலம் வரகூடும்
அன்று ஒன்னாகலாம்
 
நிலன் ❤❤❤❤❤ மொத்தமாக மனசுல நிறைஞ்சிட்டான்.👌😍 அவன் பேச்சில் நம்மை சாச்சிட்டான் 🤩
 
Top Bottom