• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 21

sarjana ul

New member
நிதாக்கா உங்களால மட்டும்தான் முடியும் இப்படியெல்லாம் குழப்பத்தை ஏட்படுத்தி விட்டுவிட்டு அதை சரி பண்ணுவதட்கு.
Eniway we r waitin
எப்படி இருவரும் இணை பிரியா நிலையைப் பெற போகிறார்கள் என்று.
 

Ananthi.C

Well-known member
அவள் சொல்லும் போது தெரியாத வலி... அவன் வார்த்தையில் கேட்கும்போது துடித்திருப்பாள்...
அவள் காயங்களுக்கு இந்த மன்னிப்பு ஈடாகுமா??..
சகாயன் நிஜமாவே விட்டுவிடுவானா???
 

Gowri

Active member
ஹய்யோ.... நெஞ்சு வலிக்குதே!!!! இப்படி ஒரு டிவிஸ்டோட நிறுத்தி, அடுத்த அத்தியாயம் இன்னைக்கு போட முடியுமானு தெரியாதுனு வேற சொல்லி ஏன் இப்பிடி ஹார்ட் அட்டாக் எல்லாம் தர்றீங்க..??!! சகாயனும், ஆருவும் தருவது போதாதா.. ஏண்டா இப்படி பேசியும், பேசாமையும் கொல்றீங்க.. பேச வேண்டிய நேரத்துல ஒன்னா ஓவரா பேசறீங்க இல்ல பேசவே மாட்டேங்கறீங்க.. பேச கூடாத இடத்துல தப்பு தப்பா பேசி தொலைக்கறீங்க..
 

Goms

Well-known member
இந்த பேச்சை கேட்கவா ஆசையா நாங்களும் வந்தோம்😔 இணைக்கிற பேச்சு மாதிரி இல்லாம, பிரிக்கிற பேச்சுலயே கொண்டு போறாங்களே....🤔🥺 ஒருவருக்கொருவர் காயப் பட்டாலும், காயப்படுத்தினாலும், இருவரின் இணைவுக்கும் நாங்க காத்திருக்கோம்😍

சரியான நேரத்தில, எபிசோட் சரியா போட முடியுமா தெரியாதுன்னு சொல்றீங்கமா😭.... நாளைக்கு பதிலா இன்று இரவு கூட போடலாம் 😜😂
 
Top Bottom