• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

இணைபிரியா நிலை பெறவே - 19

Subamurugan

Well-known member
ஹாய் நிதா... சகாயன் இனி இப்படி நடக்காது என்று சொன்னானே தவிர அதை செயல்ல காட்டவோ, ஆரபிக்கு நம்பிக்கை தரவோ இல்லை. கிரிக்கு முன் ஆரபிய விட்டுக்கொடுத்த மாதிரி கூட வேண்டாம் ஆனா ஆரபி முன் கிரிகிட்ட ஆரபி தனக்கு எத்தனை முக்கியம் என்று சொல்லியிருக்கனும் தானே.
 

Ananthi.C

Well-known member
ஆரபி இப்படி மறுப்பாள் என்று எதிர்பார்க்கவே இல்லை....
சகாயனின் கடிதம் அவளை சென்று சேரவில்லையோ...
பிள்ளையார் சுழி போட்ட கிரியாலேயே சுபமும் வரப்போகிறதா...
 
கடைசியா நீ பண்ணினதுக்கு அவளா உன்னை தேடி வரணுமா ஆசை தான் ......😬

அவ எங்க அண்ணன் மாதிரின்னு சொன்னா எல்லாம் தப்பு தப்பா புரிஞ்சுகிட்டு சகாயன்கிட்ட சொல்லியிருக்காங்க 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

கிரி நண்பன் காதலுக்காக இப்போ தான் ஒரு நல்லது பண்ணிருக்கான் விளைவு எப்படி இருக்குமோ .....
 
Top Bottom