• நிதனிபிரபுவின் நாவல்களை வாசிக்க விரும்புகிறவர்கள் தளத்தில் ரெஜிஸ்ட்டர் செய்துகொள்ளுங்கள்.
    ஏதாவது உதவி தேவைப்பட்டால் nithaprabu@gmail.com என்கிற மின்னஞ்சல் வாயிலாகத் தொடர்புகொள்ளுங்கள்.

என் பிரியமானவளே - 18

Ananthi.C

Well-known member
நந்தினி கோபம் நியாயமானலும்...அவனைப்போலவே வார்த்தையை வீசியிருக்க வேண்டாம்....
 

Goms

Well-known member
அற்புதாம்மா உங்க மக நீங்க சொன்னதை எவ்வளவு அற்புதமா விளங்கி கொண்டு வாழ்க்கை நடத்தற அற்புதத்தை வந்து பாருங்க..... கொழும்புக்கு அவன் வந்தா எப்படி நடப்பான்னு யோசிச்ச நீயே இப்போ கோகுலன்கிட்ட அப்படிதான் நடக்கிறாய்....
 
Top Bottom